
/
விளையாட்டு
தங்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி - புகைப்படங்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. இதன் மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற்றது.

1 / 9
ஆடவர் ஹாக்கி போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள். இந்திய ஆடவர் ஹாக்கி அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.
Loading...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




