பத்திரிகையாளர் சந்திப்பில் ரேஸ் கார் ஓட்டுநர்களான கேப்ரியேலா ஜில்கோவா மற்றும் சக குழுவினர்கள். இந்தியா மட்டுமல்லாமல் தெற்காசியாவிலேயே முதன் முறையாக இரவு நேர கார் பந்தயம் என்பதால் இந்த போட்டிக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. R Senthilkumar
சென்னையில் 'நைட் ஸ்ட்ரீட் ரேஸ் சர்க்யூட் - சுற்று 2-க்கான பத்திரிகையாளர் சந்திப்பின் போது பங்கேற்ற ரேஸ் கார் ஓட்டுநர்களான கேப்ரியேலா ஜில்கோவா மற்றும் சக குழுவினர்கள்.R Senthilkumar
பத்திரிகையாளர் சந்திப்பின் போது கலந்துகொண்ட ரேஸ் கார் ஓட்டுநர்களான நிகில் போரா (இடது), கேப்ரியேலா ஜில்கோவா (நடுவில்) மற்றும் சக குழுவினர்கள்.R Senthilkumar
நைட் ஸ்ட்ரீட் ரேஸ் சர்க்யூட்-சுற்று 2-க்கான பத்திரிகையாளர் சந்திப்பின் போது பங்கேற்ற ஓட்டுநர்கள்.R Senthilkumar
பந்தயம் ஆகஸ்டு 31ஆம் மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற உள்ளது.R Senthilkumar
மொத்தம் ஐந்து சுற்றுகளை கொண்ட இந்த கார் பந்தய திருவிழாவில் முதல் மூன்று சுற்று தமிழகத்தில் நடைபெறும்.R Senthilkumar