ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்தியா வெற்றிப் பெற்றது.Swapan Mahapatra
இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி சீனாவின் மகளிரணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.Swapan Mahapatra
இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியனான இந்திய அணி 3ஆவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.Swapan Mahapatra
பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள ராஜ்கிரில் மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024 ஐ இந்தியா வென்ற பிறகு, இந்திய கேப்டன் சலிமா டெட்டே உடன் சக வீராங்கனையான சுனிதா டோப்போ.Swapan Mahapatra
அதிக முறை ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற தென் கொரிய அணியின் சாதனையையும் இந்திய மகளிர் அணி சமன் செய்தது.Swapan Mahapatra