இதனால்தான் அந்த காலத்தில் செப்பு குவளையில் நீர் குடித்தார்களா?
“அந்த காலத்தில் நாங்கலாம் செப்பு பாத்திரத்தில்தான் தண்ணீர் குடிப்போம்” என்று நம் தாத்தா பாட்டிகள் சொல்வதை நம்மில் பலர் கேட்டிருப்போம். இன்றும் சில வீடுகளில் செம்பாலான குவளைகளை உபயோகிக்கிறாரார்கள்.













