தியேட்டர்களில் படம் பார்க்கும் போதுதான் பெரும்பாலும் பாப்கார்னை அதிகமாக வாங்கிச் சாப்பிடுவோம். சிலர் பேருந்தில் பயணம் செய்யும் போது வாங்கிச் சாப்பிடுவார்கள். இவ்வாறு பொழுதுபோக்கிற்காகச் சாப்பிடும் பாப்கார்னில் பல மருத்துவ நன்மைகள் அடங்கியுள்ளன என சொன்னால் நம்ப முடிகிறதா ?
பாப்கார்னில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், மாங்கனீசு, நார்ச்சத்து, பாலிபீனாலிக் கூறுகள் மற்றும் மெக்னீசியம் அடங்கியுள்ளது. இதனால், பலவித நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன. அதைப் பற்றி இங்கு காண்போம்:
- ஏ.எஸ்.கோவிந்தராஜன்