/
- பேரீச்சம்பழம் உண்டதும் உடலுக்கு புத்துணர்ச்சியும் சக்தியும் கிடைக்கிறது.
- குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சம் பழத்திற்கு உண்டு.
- பெருங்குடற்பகுதியில் புற்று நோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சம் பங்கெடுக்கிறது.
- பேரீச்சையில் வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.
- குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்று நோய்களுக்கு எதிராக செயல் படக் கூடியது பேரீச்சை.
- பேரீச்சம் பழம் எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்தும். ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.
- சில பெண்களுக்கு மாதவிலக்கின் போது கருப்பையில் கேளாறுகள் தோன்றும். அவர்கள் தொடந்து பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.
- சிலருக்கு வாயில் அதிக அளவில் கோழை தோன்றும். பேரீச்சம் பழம் கோழையை அறுத்து வெளியேற்றும்.
- எவ்வித வயிற்றுக் கோளாறுகளுக்கும் பேரீச்சம் பழம் உண்பது நல்லது.
- உடல் பொலிவும், வனப்பும் அற்றவர்கள் தொடர்ந்து சில பேரீச்சம் பழங்களை உண்டு வந்தால் அழகையும் ஆரோக்கியத்தையும் சிறப்பாக பெறலாம்.
- விதை நீக்கிய பேரீச்சம் பழத்தையும் சர்க்கரையையும் மிக்ஸியில் அரைத்து பாலில் சேர்த்துக் குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும் எடைக் கூடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சனந்த் நடிக்கும் ஹார்ட்டின் பட டிரைலர் வெளியீடு!

விஜய் அன்பளிப்பு! ரிக்ஷா தொழிலாளர்களுக்கு இலவச மழை கோட்டுகள்!

அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்குகிறாரா?

ரிலையன்ஸ் பங்குகள் 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவு!
விடியோக்கள்

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



