இதைப் படித்தபின் ஏய் சுண்டைக்காய் என்று இனி யாரையும் சொல்லமாட்டீர்கள்!
சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு மிக அதிகம். பல மருந்து தயாரிப்புகளுக்கு இதனை உபயோகிக்கிறார்கள்.

சுண்டைக்காய்
Updated On :30 அக்டோபர் 2019, 9:16 am

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அது போல பார்க்க சிறிய அளவில் இருந்தாலும், சுண்டைக்காயின் பயன்கள் அனேகம். முக்கியமாக சித்த மருத்துவத்தில், சுண்டைக்காயின் பயன்பாடு அதிகம் உள்ளது. பலவிதமான நோய்களுக்கு மருந்தாக சுண்டைக்காயை பயன்படுத்துகிறார்கள். இத்தகைய சுண்டைக்காயின் மருத்துவ பயன்கள் என்னவென்று பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...