கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

ஆந்திர காங்கிரஸ் எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

தனி தெலங்கானா முடிவால் அதிருப்தி அடைந்துள்ள ஆந்திரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் தில்லியில் வியாழக்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Updated On :2 ஆகஸ்ட் 2013, 2:51 am IST

தனி தெலங்கானா முடிவால் அதிருப்தி அடைந்துள்ள ஆந்திரத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் தில்லியில் வியாழக்கிழமை இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அவர்களில் எம்.பி.க்கள் சிலர் வெள்ளிக்கிழமை தங்களது பதவிகளை ராஜிநாமா செய்து காங்கிரஸ் மேலிடத்திடம் கடிதம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் எம்.பி. கே.வி.பி.ராமச்சந்திர ராவ் வீட்டில் நடந்த இந்த கூட்டத்தில், நான்கு மத்திய அமைச்சர்களும், 7 எம்.பி.க்களும் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர்கள் நான்கு பேரும் பதவியை ராஜிநாமா செய்யப் போவதில்லை என்று கூறிவிட்டதாக தெரிகிறது. ஆனால் எம்.பி.க்களில் சிலர் தெலங்கானா முடிவை காங்கிரஸ் மேலிடம் வாபஸ்பெற நிர்ப்பந்திக்கும் வகையில் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.