தகவல் அறியும் உரிமை சட்ட (ஆர்டிஐ) திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த மசோதாவை மத்திய பணியாளர், குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய விவாகரத்துறை இணையமைச்சர் வி.நாராயணசாமி தாக்கல் செய்ய உள்ளார். தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 6 கட்சிகளை கொண்டு வர மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டது.
இந்த 6 தேசிய கட்சிகளும் மத்திய அரசிடமிருந்து மறைமுகமாக நிதியுதவி பெறுகின்றன. எனவே, அக்கட்சிகள் தகவல் அலுவலர்களை நியமித்து ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்கப்படும் தகவல்களைத் தர வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் கூறியிருந்
தது. இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


