மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சித்திரையில் படி பஜனை!

தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க மாதமான சித்திரை திருவிழாவிற்குப் பெயர் பெற்ற மாதம்.

News image
Updated On :12 ஏப்ரல் 2013, 6:37 am

கைலாசம் சுப்ரமணியம்

தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க மாதமான சித்திரை திருவிழாவிற்குப் பெயர் பெற்ற மாதம்.

சென்னையை அடுத்துள்ள குரோம்பேட்டையில் உள்ள அழகான சிறு குன்றில் அமைந்துள்ளது குமரன் குன்றம் மலைக்கோயில். காஞ்சி மகா சுவாமிகள் அருளாசியுடன் கட்டப்பட்ட கோயில் இது. மலையின் அடிவாரத்தில் விநாயகரும், நடுவில் மீனாட்சி சுந்தரேஸ்வரரும், சிவகாமி சமேத நடராசரும் (கால் மாறி ஆடுபவர்), சரபேஸ்வரரும், மலை உச்சியில் சுவாமி நாத சுவாமியும் குடிகொண்டுள்ளார்கள்.

இக்கோயிலில் "குமரன் குன்றம் திருப்புகழ் மன்றம்' சார்பில் கடந்த பல ஆண்டுகளாக தமிழ்ப்புத்தாண்டு அன்று திருப்புகழ் படி பஜனை நடக்கிறது. அவ்வகையில் வரும் தமிழ்ப்புத்தாண்டு அன்று 35வது படி பஜனை நடைபெற உள்ளது.

மேலும் புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு இக்கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

தகவலுக்கு: 94441 78434.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.