வடகிழக்கு ரயில்வே மண்டலத்தில் கத்தீகர்- மலடா இடையே இயக்கப்படும் பயணிகள் ரயிலிலிருந்து 7 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ரயில்வே பாதுகாப்பு படையினரும், ரயில்வே போலீஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் பணியின் போது இந்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ரயில்பெட்டியின் இருக்கைக்கு கீழே ஒரு அட்டை பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 7 குண்டுகளையும் போலீஸார் நேற்று இரவு கைப்பற்றினர்.
கைப்பற்றட்ட குண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் செயல் இழக்க செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

வெளிநாட்டு வாக்காளர்களை ஏன் வந்தாய் என்றா கேட்க முடியும்? வடிவேலு பேச்சு
15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி

தொடர் தோல்வி எதிரொலி: செல்ஸி அணியின் பயிற்சியாளர் நீக்கம்!
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

