/
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், வைஷ்ணவ தேவி கோயிலுக்கு ஹெலிகாப்டரில் பக்தர்களை ஏற்றி சென்றபோது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலியாயினர்.
ஜம்மு மண்டலத்தில், கட்ரா மாநிலத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் ஹெலிகாப்டர் பைலட் உள்ளிட்ட 7 பேர் இறந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு போலீஸார் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய முதல் வாக்காளா்களின் குரல்!

வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது அதிமுகவுக்கு சாதகமான அம்சம்: அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன்

கோவையில் குடும்பத்துடன் வாக்களித்தாா் நடிகை சாய் பல்லவி!

ஐ.நா. பொதுச் செயலருடன் இந்திய வெளியுறவு அதிகாரி சந்திப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026

