மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு! மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை: விசிலடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!தட்டாஞ்சாவடியில் டெபாசிட் இழந்த திமுக!மதுராந்தகத்தில் தொடக்கம் முதலே கோலோச்சும் மரகதம்!தட்டாஞ்சாவடி: என்ஆர் காங்கிரஸ் வெற்றி

மும்பையில் இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு இடைக்காலத் தடை

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வரும் 17ம் தேதி இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

Published On :

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வரும் 17ம் தேதி இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இதுதொடர்பாக மும்பை மாநகராட்சியால் பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவை எதிர்த்து ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் சங்கத்தினர் தொடர்ந்த மனு, மும்பை உயர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

மும்பையில் இறைச்சி விற்பனைக்கு வரும் 17ம் தேதி விதிக்கப்பட்டிருந்த தடைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. இந்த இடைக்காலத் தடையானது, மும்பை நகர் பகுதிக்கு மட்டுமே பொருந்தும்.

அதேசமயம், மும்பையில் வரும் 17ம் தேதியன்று ஆடு, கோழிகள் உள்ளிட்டவற்றை கொல்வதற்கும், அவைகளை கொல்வதற்கு பயன்படுத்தப்படும் இடங்களை மூடுவதற்கும் விதிக்கப்பட்ட தடைகளில் நீதிமன்றம் தலையிடாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.