சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

விமான பயண கட்டண சீரமைப்பு: அனைத்து விமான நிறுவனங்களுடன் நாளை தில்லியில் முக்கிய ஆலோசனை

விமான பயண கட்டண சீரமைப்பு குறித்து அனைத்து விமான நிறுவனங்களுடன் நாளை தில்லியில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் அசோக் பசுபதி ராஜூ கூறியுள்ளார்.

Updated On :

விமான பயண கட்டண சீரமைப்பு குறித்து அனைத்து விமான நிறுவனங்களுடன் நாளை தில்லியில் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை இணையமைச்சர் அசோக் பசுபதி ராஜூ கூறியுள்ளார்.

இது குறித்து அவர் உதகையில் அளித்த பேட்டி,

விமான போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படுவதால் விமான நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதோடு, சுற்றுலா தொழிலும் மத்திய பொருளாதார அளவும் மேம்பட்டுள்ளது.

ஏர்லைன் நிறுவனம் நலிவடைந்திருந்தாலும் இன்னுமும் விமான நிறுவனங்களுக்குப் பாத்திரமாக உள்ளது. உதகையில் இருந்து எலிகாப்டர் சேவைத் தொடங்குவது குறித்து விமான போஙக்குவரத்து துறைக்கு ஆட்சபனேயம் இல்லை. தமிழக அரசு அதற்கான முயற்சிகளை எடுத்தால் மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.