சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும்: கட்கரி

சாலை, ரயில் போக்குவரத்துகளை விட நீர்வழிப் போக்குவரத்துக் கட்டணங்கள் குறைவானது என்பதால், நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

Updated On :

சாலை, ரயில் போக்குவரத்துகளை விட நீர்வழிப் போக்குவரத்துக் கட்டணங்கள் குறைவானது என்பதால், நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

நாடு முழுவதும் உள்ள 101 நதிகளில் நீர்வழிப் போக்குவரத்தைத் தொடங்குவ தற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்பட்டு, இன்னும் ஐந்து மாதங்களுக்குள் பணி தொடங்கும். மற்ற போக்குவரத்துக்களை விட நீர்வழிப் போக்குவரத்தில் கட்டணங்கள் குறைவாகும். இந்த முறையால், மக்கள் ஆதாயமடைவார்கள்.

மேற்கு வங்கத்தின் ஹால்டியாவுக்கும், உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசிக்கும் இடையிலான 1,620 கி.மீ. தூரம் கொண்ட நீர்வழிப் போக்குவரத்து அடுத்த ஆண்டு தொடங்கும். மேலும், நீர் துறைமுகங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன என்றார் கட்கரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.