புது தில்லி: ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்துக்கு 4ஜி அலைக்கற்றை இணைப்பின் வழியாக குரல்வழி அழைப்பு சேவை வழங்க, மத்திய தொலைத்தொடர்பு துறை அளித்த ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
விதிகளை மீறி, 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும், இதனால் மத்திய அரசுக்கு ரூ.22,842 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கூறி வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான அமர்வு, மனுவில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பதால் மனுவை தள்ளுபடி செய்வதாகக் கூறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாநிலங்களவை பெரும்பான்மைக்கு 17 பேர் மட்டும் தேவை: ஆம் ஆத்மி எம்.பி.க்களால் பலம்பெறும் தே.ஜ. கூட்டணி!
தமிழ்நாட்டில் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

