பெங்களூரில் ரூ.4.7 கோடி புதிய நோட்டுகள் பறிமுதல்: வங்கிகளிடமே இவ்வளவு பணம் இல்லையே!
பெங்களூரில் அரசு உயரதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.4.7 கோடி மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.









