புதுதில்லி: யூனியன் பிரதேசமான தில்லியின் துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த நஜீப் ஜங் தன்னுடைய பதவியை 'திடீர்' ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
தில்லி துணை நிலை ஆளுநராக பதவி வகித்த காலகட்டத்தில் அளித்த உதவி மற்றும் ஒத்துழைப்புக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நெருக்கக்கடியான காலகட்டத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி தில்லியில் அமல்படுத்தப்பட்டிருந்த பொழுது சிறப்பாக ஒத்துழைப்பு அழைத்த தில்லி பொதுமக்களுக்கும் நன்றி.
கடந்த இரண்டு வருடமாக நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்த தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் எனது நன்றி.
ராஜிநாமாவிற்கு பின்னர் எனது முதல் காதலான படிப்பை நோக்கி செல்ல இருக்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 95-ஐ கடந்தது!

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


