கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! ராஜஸ்தானுக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சுடெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

மத்தியப் பிரதேசத்தில் கன மழைக்கு 34 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது துவங்கியுள்ள பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், 34 பேர் பலியாகினர். ஏராளமானோர் வீடுகளை இழந்தனர்.

Updated On :15 ஜூலை 2016, 9:31 am

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது துவங்கியுள்ள பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், 34 பேர் பலியாகினர். ஏராளமானோர் வீடுகளை இழந்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் பருவ மழை துவங்கியதில் இருந்து ஜபால்புரில் 7 பேரும், பன்னாவில் 6 பேரும், போபாலில் 5 பேரும் மழை தொடர்பான அசம்பாவிதங்களில் சிக்கி பலியாகியுள்ளனர்.

கன மழை காரணமாக 2,487 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. 20 ஆயிரம் வீடுகள் லேசான சேதத்தை சந்தித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.