ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பதமாலு பகுதியில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் போலீசாரார் கைது செய்யப்பட்டார்.
யாசின் மாலிக் பதமாலு பகுதியில் ஹீரியத் குழுவை சந்திந்தார். பின்னர், அவர் ஹீரியத் இன தலைவர் சையது கிலானியை சந்திக்க சென்ற போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
முன்னதாக, கடந்த ஜூன் 17 அன்று அனந்த்நாக் தேர்தல் புறக்கணிப்பு பேரணியில் போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால், அவர் அடுத்த நாளே விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60 சதவீத வாக்குப்பதிவு!

ஒடிஸாவை வீழ்த்தியது கேரளா

படகுகளில் வந்து வாக்களித்த பழங்குடி வாக்காளா்கள்!

பணியின் போது மாடியிலிருந்து தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


