தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜம்மு-காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் ஹந்த்வாராவில் பதுங்கியிருந்து மேலும் ஒரு பயங்கரவாதி இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

News image
Updated On :24 ஜூன் 2016, 4:34 am

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ஹந்த்வாராவில் பதுங்கியிருந்து மேலும் ஒரு பயங்கரவாதி இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேற்று இரவு ஹந்த்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் 21 பேர் இணைந்த குழு ஒன்று அப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகளிடையே துப்பாக்கிச் சூடு நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மேலும் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்புப்படை வீரர்கள் இன்று சுட்டுக் கொன்றனர். குப்வாரா மாவட்டம், டோப்வானில் நேற்று 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.