தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்திய இசையமைப்பாளர் ஆர்.டி பர்மனின் 77-வது பிறந்த நாள்: டூடுல் வெளியிட்டு சிறப்பித்தது கூகுள்

இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆர்.டி பர்மனின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

News image
Updated On :27 ஜூன் 2016, 5:22 am

மும்பை: இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆர்.டி பர்மனின் 77-வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

இசையமைப்பாளர் சச்சின் தேவ் பர்மனின் ஒரே மகனான ஆர்.டி பர்மனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கூகுள் வண்ணமையமான சிரித்தப்படியான டூடுல் ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது.

இவர், பல்வேறு பாலிவுட் பாடல்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். சோலே, யாதோன் கி பாரத், மௌசம் உட்பட 330-க்கும் மேற்பட்ட படங்களை  இசையமைத்துள்ளார்.

1983, 1984 மற்றும் 1995 என தொடர்ந்து மூன்று முறை சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதினை இவர் பெற்றுள்ளார். மேலும், இன்றைய இளைஞர்கள் விரும்பி கேட்கும் சுராலியா ஹே தில், ஏக் லட்கி கோ தேகாதோ என்ற புகழ்பெற்ற பாடல்கள் இவர் இசையமைத்ததேயாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.