சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு மாணவர்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் ராகுல் காந்தி: கார்கேமோஜ்தபா கமேனி கவலைக்கிடமா? விடியோ வெளியிட்ட ஈரான்!குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி!தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்மகாராஷ்டிரத்தில் நில அதிர்வு: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்செப். 1 முதல் கோயில்களில் செல்போன்கள் கொண்டுச் செல்லத் தடை! - அமைச்சர் ரமேஷ்
/

முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் நோட்டாவுக்கு தனிச் சின்னம் அறிமுகம்: நஜீம் ஜைதி

ஐந்து மாநிலங்களுக்கு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் நோட்டாவுக்கு தனிச் சின்னம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியுள்ளார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

ஐந்து மாநிலங்களுக்கு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் நோட்டாவுக்கு தனிச் சின்னம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி கூறியுள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பினை தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவிக்கிறார்.

புது தில்லியில் இன்று பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசி வரும் நஜீம் ஜைதி,

ஒட்டுமொத்தமாக 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் மொத்தம் 17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மேற்கு வங்கம் 294 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும், அசாமில் 126 தொகுதிகளுக்கும், தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

அனைத்து மாநிலங்களிலும் வாக்காளர்களின் எண்ணிக்கையை பொறுத்து வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கு.

அசாமில், சுமார் 25,000 வாக்குச்சாவடிகளும், கேரளாவில் 21,000 வாக்குச்சாவடிகளும், தமிழ்நாட்டில் 65,000 வாக்குச்சாவடிகளும், மேற்குவங்கத்தில் 77,000 வாக்குச்சாவடிகளும், புதுச்சேரியில் 913 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.