குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கிறார் தேர்தல் ஆணையர்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்து தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவிக்க உள்ளார்.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்து தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவிக்க உள்ளார்.

தில்லியில், இந்திய தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.

அப்போது, தமிழகம், அசாம், பாண்டிச்சேரி, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே,தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.