பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

மியான்மரின் புதிய அதிபர் ஹிடின் கியாவுக்கு மோடி வாழ்த்து

மியான்மர் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிடின் கியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
Updated On :15 மார்ச் 2016, 10:51 am

மியான்மர் நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிடின் கியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மியான்மர் நாட்டின் புதிய அதிபராக ஆங் சான் சூகியின் நெருங்கிய நண்பரும், நம்பிக்கைக்குரியவரான ஹிடின் கியா (69) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மியான்மர் நாடாளுமன்றத்தில் அதிபர், துணை அதிபரை தேர்வு செய்வதற்கான ஓட்டெடுப்பு நடைபெற்றது. இதில் 652 எம்.பி.க்கள் கொண்ட இரு சபைகளில் 360 ஒட்டுகள் ஆங்சான்சூ கட்சிக்கு கிடைத்தது. அக்கட்சியின் ஹிடின் கியா அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

''புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஹிடின் கியாவுக்கு வாழ்த்துக்கள். இந்தியா-மியான்மர் உறவு மேம்பட இணைந்து செயல்படுவோம்'' என பிரமதர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.