புதுதில்லி: போபாலில் சிறையில் இருந்து தப்பித்த 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட என்கவுண்ட்டர் போலி என்றும், இதில் தொடர்புடைய அனைவரும் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜூ கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபால் மத்திய சிறையில் சிறைக் காவலரை கொன்றுவிட்டு 8 சிமி தீவிரவாதிகள் நேற்று அதிகாலை தப்பிச் சென்றதாக கூறப்பட்டது. பின்னர் தப்பிய அனைவரும் நேற்று மாலை என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக காவல்துறை அறிவித்தது.
இந்நிலையில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், 'எனக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி கண்டிப்பாக இது போலி என்கவுண்ட்டர்தான். இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவருக்கும் தூக்கு தண்டனை தரப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!

அரசியலுக்கு வந்தபின் முதல்முறையாக... விஜய் பேட்டி ஒளிபரப்பு?
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


