முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெயவந்திபென் மேஹ்தா காலமானார்

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெயவந்திபென் மேஹ்தா உடல்நிலைக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 78.
Updated on
1 min read


மும்பை: பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெயவந்திபென் மேஹ்தா உடல்நிலைக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 78.

1996 - 1999ம் ஆண்டுகளில் வாஜ்பேயி ஆட்சி காலத்தில் மத்திய இணை அமைச்சராக பணியாற்றியவர் ஜெயவந்திபென்.

இவர் நீண்ட நாட்களாக உடல் நலக் குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மும்பையில் உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com