பிற வங்கி ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்தது மத்திய அரசு!
அரசின் உத்தரவின் படி புதிய ரூபாய் நோட்டுகளை பொது மக்களிடம் புழக்கத்திற்கு கொண்டு வரும் பொருட்டு, நாளை முதல் பிற வங்கிகளின் ஏ.டி.எம்-களை பயன்படுத்துவதற்கான கட்டணத்தை தள்ளுபடி செய்து...






