சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு செய்துள்ளன.
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.46 காசுகளும் டீசல் லிட்டருக்கு ரூ. 1.53 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த விலைகுறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிசி படப்பிடிப்பு நிறைவு!

இலங்கை கடற்கொள்ளையனை சிறை பிடித்து வந்த தமிழக மீனவர்கள்!

ஐக்யூஓஒ 15 ஸ்மார்ட்போன் ரூ.6000 விலைத் தள்ளுபடியில்!

சிஎஸ்கே அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ருதுராஜ்! யார் முதலிடம்?
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


