பாலமுரளி கிருஷ்ணாவுக்கு மாநிலங்களவையில் அஞ்சலி!
மறைந்த கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு மாநிலங்களவையில் இன்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Updated On :23 நவம்பர் 2016, 5:50 am

புதுதில்லி: மறைந்த கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு மாநிலங்களவையில் இன்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரபல கர்நாடக இசை கலைஞர் பாலமுரளிகிருஷ்ணா உடல்நலக் குறைவால் சென்னையில் நேற்று மாலை மரணம் அடைந்தார்.
அவருக்கு இன்று மாநிலங்களவை கூடியதும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...