ராஜஸ்தான், பிகானிரில் அரைகுறையாகச் சமைக்கப் பட்ட மான் இறைச்சி நேற்று பறிமுதல் செய்யப்பட்டது. நேமிசந்த் என்பவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் அவரும் அவரது நண்பர் சுந்தர் லால் நாயக்கும் மான் இறைச்சி சமைத்து உண்டது நிரூபணமானது. பிடிபட்டது மான் இறைச்சி தானா!? என்பதை உறுதி செய்வதற்கான அடிப்படைச் சோதனைகளை போலீஸார் மேற்கொண்டதில், சோதனை முடிவுகள் அது மான் இறைச்சி தான் என்பதை உறுதி செய்துள்ளன. மான் இந்தியாவில் அரிதாகி வரும் வன விலங்குகளில் பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ளதால் மான் வேட்டையாடுவதும், மான் இறைச்சி வாங்கி, சமைத்து உண்பதும் இந்திய தண்டனைச் சட்டப்படி பெருங்குற்றம். கைது செய்யப்பட்ட இருவரிடமும் ‘அவர்களுக்கு மான் இறைச்சி எப்படிக் கிடைத்தது?” என்பது குறித்துப் போலீஸார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

தமிழக பேரவைத் தோ்தலில் இதுவரை வாக்குப் பதிவு

தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறு

சென்னையில் ஆா்வத்துடன் வாக்களித்த பெண்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


