வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா!

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று வீடு திரும்பினார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:49 pm

புதுதில்லி: காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இன்று வீடு திரும்பினார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி காய்ச்சலில் அவதிப்பட்டு வந்ததன் காரணமாக, தில்லியில் உள்ள புகழ் பெற்ற சர் கங்கா ராம்  மருத்துவமனையில் திங்கள்கிழமையன்று அனுமதிக்கப்பட்டார்.

காய்ச்சல் சரியானதன காரணமாக, சோனியா காந்தி இன்று வீடு திரும்பியதாக சர் கங்கா ராம்  மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மருந்துகள் பிரிவு ஆலோசகர் அரூப் குமார் பாஸு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் கூட சோனியா காந்தி  மருத்துவமனையில் இரண்டு முறை சோதனைக்கு அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.