வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

பாகிஸ்தானுடனான எல்லை சீல் வைக்கப்படும் : ராஜ்நாத் சிங் அறிவிப்பு!

பாகிஸ்தானுடனான எல்லைப்பகுதிகள்முழுவதுமாக சீல் வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத்சிங் அறிவித்தார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:42 am

DIN

புதுதில்லி: பாகிஸ்தானுடனான எல்லைப்பகுதிகள்முழுவதுமாக சீல் வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர்  ராஜ்நாத்சிங் அறிவித்தார்.

தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் பொழுது அவர் கூறியாதவது:

பாகிஸ்தானுடனான எல்லைப்பகுதிகள் 2018-ஆம் ஆண்டுக்குள் முழுவதுமாக சீல் வைக்கப்படும். தேசிய பாதுகாப்பு என்பதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. காஷ்மீரில் நாட்டை பாதுகாக்கும் பணியில்    ஈடுபட்டுள்ள  பாதுகாப்பு படைகள்  மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உரி ராணுவ முகாம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே பதட்டம் நிலவுகிறது.

இந்த நிலையில் ராஜ்நாத்தின் இந்த பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.   .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.