இந்தியா - ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்தியா - ரஷ்யா இடையே கூடங்குளம் புதிய அணு உலை உட்பட 16 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


பனாஜி: இந்தியா - ரஷ்யா இடையே கூடங்குளம் புதிய அணு உலை உட்பட 16 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள கோவா வந்துள்ள ரஷ்ய அதிபர் புடின் - பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இரு நாடுகளுக்கு இடையேயான ஆண்டுக் கூட்டம் பனாஜியில் நடைபெற்றது.
அப்போது, மோடி - புடின் முன்னிலையில் பாதுகாப்பு எரிசக்தி, கல்வி தொடர்பான 16 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதில் இரு நாடுகளும் இணைந்து 200 காமோவ் ஹெலிகாப்டர்களை தயாரிக்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரியானா, ஆந்திராவில் ஸ்மார்ட் சிட்டி அமைப்பது, ரூ.39 ஆயிரம் கோடி மதிப்பிலான அதிநவீன ஏவுகணைகளை வாங்குவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்களும் அடங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...