மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பாரதிய ஜனதாவில் இணைந்த பிரபல நடிகர்!

பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி இன்று காலை பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

News image
Updated On :19 அக்டோபர் 2016, 9:33 am

புதுதில்லி: பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி இன்று காலை பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

புது தில்லியில் இன்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் பாஜக பொது செயலாளர் பூபிந்தர் யாதவ் முன்னிலையில் சுரேஷ் கோபி அக்கட்சியில் இணைந்தார்.

அவரது இணைப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நக்வி, ' சுரேஷ் கோபியின் வருகையால் கேரளாவில் பாஜக மேலும் வலுப்படுத்தப்படும்' என்று தெரிவித்தார்.

தேசிய விருது வென்றுள்ள சுரேஷ் கோபி இந்த ஆண்டு துவக்கத்தில் கேரளாவில் இருந்து மாநிலங்களவை  உறுப்பினராக்கப்பட்டார். அதன் பின்னர் நடந்த கேரள சட்டசபை தேர்தலிலும் அவர் அக்கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில்  ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.