மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா இந்தியா வந்தார்.
நேபாளத்தின் புதிய பிரதமராக பிரசந்தா கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இந்திய பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் அவர் இன்று இந்தியா வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி சீதா தஹலும் வருகை தந்துள்ளார். விமான நிலையத்தில் அவரை மத்திய வெளி விவகாரத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்றார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் தங்க உள்ள அவர் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார். அதைத் தொடர்ந்துஅவர் குடியரசுத்தலைவர் பிரணாப் மற்றும் மத்திய அமைச்சர்களையும் சந்தித்துப் பேச உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


