சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார் இல. கணேசன்

மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

News image
Updated On :14 அக்டோபர் 2016, 7:26 am


புதுதில்லி: மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

மத்திய அமைச்சராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா, மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து அந்த இடத்திற்கான மாநிலங்களை உறுப்பினராக தமிழக பாஜக மூத்த தலைவவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, அதிகாரப்பூர்வமாக மாநிலங்களை உறுப்பினராக இல. கணேசன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இல. கணேசன் விரைவில் இடம்பெறுவார் என்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.