மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தில்லியில் போராடி வரும் அய்யாகண்ணுவுக்கு மயக்கம்: மருத்துவமனையில் சிகிச்சை

தில்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு மயக்கம் அடைந்ததால், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:13 pm

DIN

புது தில்லி: தில்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு மயக்கம் அடைந்ததால், அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.

புது தில்லியில் தொடர்ந்து 23வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள், இன்று சாலையில் உருண்டு, புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அய்யாகண்ணுவுக்கு மயக்கம் ஏற்பட்டது.

தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த போராட்டத்தின் போது  அய்யாகண்ணு சாலையில் மயங்கி விழுந்த நிலையில், அவர் ஆம்புலன்ஸ் மூலம் ராம்மனோகர் லோகியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.