புதுதில்லி: நாட்டிலேயே நகர்ப்புற வறுமை ஒழிப்பில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு மாநிலங்களவையில் தகவல் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்டங்கள் செயல்பாடு தொடர்பாக உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்ததாவது:
நாட்டிலேயே நகர்ப்புற வறுமை ஒழிப்புத்த திட்டங்களை செய்லபடுத்தி தமிழகம் முதலிடம் வகிக்கிறது.மேலும் தமிழகத்தில் நாட்டிலேயே இல்லாத அளவாக 24,245 மகளிர் சுய உதவிக்குழுக்கள் செய்லபடுகின்றன. அத்துடன் 30,258 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய கடன்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு அவர் தனது பதிலில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஜீ சினி விருதுகள் 2026 - புகைப்படங்கள்

பள்ளி, கல்லூரிகளில் குடிமைப் பணி விழிப்புணர்வு தேவை: அண்ணாமலை

குடிமைப் பணித் தேர்வில் கிடைத்த அனுபவம் எங்கும் பலனளிக்கும்: இறையன்பு
ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல்! - உறுதிசெய்த ஐஏஇஏ
வீடியோக்கள்

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

