உலகம் சுற்றும் வாலிபர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள்: அறிய வேண்டிய முக்கிய அம்சங்கள்
2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றதை அடுத்து 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 56 வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.







