ஒரே பள்ளி ஆசிரியர்கள் திருமணம் செய்வதா? பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை!
ஜம்மு காஷ்மீரில் ஒரே பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த பொழுது, திருமண நாளன்று இருவரையும் நிர்வாகம் பணியிலிருந்து நீக்கிய சம்பவம் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.









