புதுதில்லி: தலைநகர் தில்லியில் இன்று காலை குளிரின் தாக்கம் அதிகரித்தது. மோசமான வானிலை மற்றும் அடர் பனிமூட்டம் காரணமாக பல்வேறு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானங்கள் காலதாமதமாக வந்து சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்தபட்சம் 7 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 9 ரயில்களின் சேவை நேரம் மாற்றியமைக்கப்பட்டும் 21 ரயில்கள் காலதாமதமாக வந்து சென்று இருக்கின்றன.
மேலும், 4 உள்நாட்டு மற்றும் 3 சர்வதேச விமானங்கள் பனிமூட்டம் காரணமாக தாமதமாக வந்தன.
தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 12 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!

உ.பி: உடற்பயிற்சி கூடத்தில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் சுட்டுக்கொலை
வாக்குக்கு ரூ. 5,000 கொடுக்கும் திமுக: தவெக குற்றச்சாட்டு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

