வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

உத்தர பிரதேசம்: சாலை விபத்தில் 24 பள்ளி மாணவர்கள் பலி!

உத்தர பிரதேசத்தின் இதா மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 24 பள்ளி மாணவர்கள் பலியாகினர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:47 am

DIN

லக்னோ: உத்தர பிரதேசத்தின் இதா மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 24 பள்ளி மாணவர்கள் பலியாகினர்.

உத்தர பிரதேசத்தின் இதா மாவட்டத்தில் ஜே .எஸ். பொதுப்பள்ளி அமைந்துள்ளது. இன்று காலை அந்தப் பள்ளியின் 60 மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி வாகனம் ஒன்று பட்டியலி சாலையில் சென்று கொண்டிருந்தது,.அப்போது எதிர்திசையில் வேகமாக வந்த ட்ரக் ஒன்று மோதியதில் 24 மாணவர்கள் மரணம் அடைந்தனர். 

காலை நேரத்தில் நிலவும் மூடுபனியின் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பனிமூட்டம் காரணமாக அந்த பிரதேசத்த்தில் உள்ள பள்ளிகளுக்கு எல்லாம் வரும் 20-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பள்ளி மட்டும் செயல்பட்டு வந்துள்ளது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.