புதுதில்லி: நாளை இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிறப்பு எமோஜியை பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் பொதுக் கொள்கை மற்றும் அரசு பிரிவுத் தலைவர் மஹிமா கவுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நாளை குடியரசு தினத்தை கொண்டாட உள்ள இந்தியர்களுக்கு, அது தொடர்பான உரையாடல்களை டிவிட்டரில் மேற்கொள்ளும் போது பயன்படுத்த புதிய எமோஜியை வழங்குவதில் மகிழ்கிறோம்.
இந்த எமோஜியானது இந்திய தேசிய கொடியை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் #RepublicDay or #HappyRepublicDay or #RepublicDay2017 உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தும் பொழுது இது தானாகவே தோன்றும்.
இந்த எமோஜியானது வரும் 27-ஆம் தேதி வரை பயன்பாட்டிலிருக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய வரலாறு! திருவண்ணாமலை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி!
4 தொகுதிகளில் வெற்றி... தமிழக மக்களுக்கு நன்றி: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!

புதுவைப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள்!
மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் கோட்டையைத் தகா்த்த தவெக!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


