கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா ராஜிநாமா
கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.


பெங்களூரு: கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின்படி கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்று கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்களில் மீண்டும் சித்தராமையா தலைமையிலான அரசு அமைய பாடுபடப் போவதாக பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் தனக்கு வாய்ப்பளித்த காங்கிரஸ் தலைமைக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...