நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கேரள அரசுக்கு நடிகர் கமலஹாசன் பாராட்டு

கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி அரசு நல்ல நிர்வாகத்தை அளித்து வருவதாக நடிகர் கமலஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :25 மே 2017, 6:56 am

தினமணி

கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி அரசு நல்ல நிர்வாகத்தை அளித்து வருவதாக நடிகர் கமலஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயனுக்கு நடிகர் கமலஹாசன் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில் அவர், "ஒராண்டுகால நல்ல நிர்வாகத்தை கேரள மக்களுடன் இணைந்து கொண்டாடுவதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன்.

இதுபோல், மேலும் பல துறைகளில் அண்டை மாநிலங்களுக்கு கேரளம் முன்னுதாரணமாக திகழும் என்று நம்புகிறேன்' என்று நடிகர் கமலஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.