யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தமிழகத்தில் ஊழலை அறிமுகப்படுத்தியதே திமுக தலைவர் கருணாநிதிதான்: சுப்ரமணியன் சுவாமி

தமிழகத்தில் ஊழலை அறிமுகப்படுத்தியதே திமுக தலைவர் கருணாநிதிதான் என்று பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 7:54 am

DIN

தமிழகத்தில் ஊழலை அறிமுகப்படுத்தியதே திமுக தலைவர் கருணாநிதிதான் என்று பாஜக எம்பி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தில்லியில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
சசிகலா ஆதரவாளர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைக்கு அரசியல் காரணம் இல்லை. தமிழகத்தில் ஊழலை அறிமுகப்படுத்தியதே திமுக தலைவர் கருணாநிதிதான். கருணாநிதி, ஸ்டாலின் வீடுகளில் ஏன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தவில்லை?. 

கருணாநிதி வீட்டில் நடத்தாமல் சசிகலா வீட்டில் சோதனை நடத்தினால் சந்தேகம் வருவது இயல்பு. தமிழக ஆளுநர் பன்வாரிலால் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியதில் எந்த தவறும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.