உலக அழகி பட்டம் வென்ற மனுஷி குறித்து டிவிட்டரில் கிண்டல்: மன்னிப்புக் கேட்ட முன்னாள் மத்திய அமைச்சர்!
உலக அழகி பட்டம் வென்ற இந்தியப் பெண் மனுஷி சில்லார் குறித்து டிவிட்டரில் கிண்டல் செய்து கருத்து தெரிவித்திருந்த காங்கிரசைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர்...









