தேவையற்ற சண்டையை விட்டு விடலாம்: ஜேட்லியிடம் மன்னிப்பு கோரினார் கேஜ்ரிவால்!
தவறான தகவல்களின் அடிப்படையில் ஊழல் குற்றசாட்டுகளைக் கூறி விட்டதாகவும், தேவையற்ற சண்டையை விட்டு விடலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் தில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ..










