கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

மருத்துவ சிகிச்சைக்காக பாரிக்கர் இன்று அமெரிக்கா பயணம்

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை(ஆக. 10) அமெரிக்கா செல்கிறார்.

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை(ஆக. 10) அமெரிக்கா செல்கிறார்.
இதுகுறித்து முதல்வர் அலுவலக அதிகாரி கூறுகையில், பாரிக்கர் மருத்துவ சிகிச்சைக்காக ஆக. 10-ம் தேதி அமெரிக்கா செல்லவிருக்கிறார். அவர் அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துக் கொண்டு வரும் 17 -ம் தேதி இந்தியா திரும்பி வரவிருக்கிறார். பாரிக்கர் கோவாவிலிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை இரவு மும்பை சென்று அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார் என்று கூறினார். 
கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாரிக்கர் மார்ச் 7-ல் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று ஜூன் 14-ல் இந்தியாவுக்கு திரும்பி வந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.